Tagged: Naadi

காரிருளில் ஒரு மின்னல் | பகீரதி – 36ம் அணி

நட்சத்திரங்களைத் தொலைத்ததில் வானம் அழுது வடித்துக் கொண்டிருந்தது. இடியும் மின்னலும் கூட தங்களின் சோகத்திற்கான பங்கை பாரபட்சமின்றி வழங்கிக்கொண்டிருந்தன. ஜன்னல் மீது வழிந்தோடும் நீர்த்திவளைகள் “டங் டங்” என ஒரு நாதத்தை எழுப்பிக்கொண்டிருந்தன. இயற்கையில் கேட்கும் ஒவ்வொரு சத்தத்திலும் இசை கலந்து...

கவி நாடி | உமாசுதன் – 33ம் அணி

உளிக்கரம் கொண்டு உயிர்ச்சிலை தேடுவோனாய் தோளில் வலையேந்தி தொடுகடல் நாடுவோனாய் ஒளித்தடம் பற்றி உய்வு காண வாவுவோனாய்கையில் பேனாவுடன் ஓர் கவி நாடி பயணம் எண்ணக் கனாவில் எட்டிய கற்பனையோகண்ணில் சிறைப்பிடித்த காட்சிப் பதிவுகளோமண்ணிற் பலர் பகன்ற சொல்லின் தழுவல்களோஎன்ன நான்...

மோகமுற்ற மேகமவள் | சாள்ஸ் – 36ம் அணி

புன்னகையால் புதிரெழுதி பார்வையால் பதிலளிக்கும் பெண்வர்க்கத்தின் இருபத்தியொரு வயது இளங்குமரி அவள் வன்னஞ்சினை வெறும் வார்த்தைகளால் கக்கும் கருநாகம் ஈன்ற கடைக்குட்டி பொய் அவள் புதிதாய் வாங்கிய எழுதுபேனா அடிக்கடி கிறுக்கிப்பார்ப்பாள் அழகென்ற அகங்காரம் அவள் அம்மா அணிவித்த அட்டிகை போலும்பிரிந்திருக்கப்...

உள நலம் சிறக்க | சாகித்யா – 33ம் அணி  

அதிகாலையில் எழும்பும் போதே அன்றைய நாளுக்குரிய வேலைச் சுமையை எண்ணியபடியே எழும் ஒவ்வொருவருக்கும் பதகளிப்பு என்பது இயல்பான வாழ்வியல் அம்சமாக மாறிவிட்டது. இது போன்றே பள்ளி செல்லும் சின்னம் சிறார்களும் நித்திரை விட்டு எழுந்ததும் காலைக்கடன் கழிப்பது முதல் பள்ளி சென்று...

மாற்றங்கள்! | சஞ்ஜீவன் – 33ம் அணி

மாற்றமா மறுபக்கமா இது ? கலாச்சாரம் கட்டுக்கோப்புதேவைகளுக்கான போராட்டம்வாதப் பிரதிவாதங்கள்வறுமையிலும் செம்மைவணங்கா முடிகள்வலிகளோடான வெற்றிகள் தொடர்சிகளின் நிறுத்தமேன் .. மோனலிசா ஓவியமும் முத்தமும்மூலமாகின கவிகளிட்கு முயற்சிகளும் முற்போக்குவாதங்களும்முதுமையடைந்தன பக்கசார்புகளும் பகடை சுழற்சிகளும்பரந்துவிரிந்தன பக்க உமிழ்நீர் சுரப்பிகளின்பருமன்களின் அதிகரிப்புபரிவு பரபரிவு தொகுதிகளின்சீர் திடநிலைக்...

THROUGH THE LENS | Annieston – 33rd Batch

THROUGH THE LENS See your world in a different a angle Medical profession is one of the demanding and stressful professions around which often makes it difficult to keep work...

நஞ்சுண்டு நலியோம்

நஞ்சுண்டு நலியோம் வைத்தியர். கதிரேசபிள்ளை  தர்ஸனன் சுகாதார வைத்திய அதிகாரி, கிளிநொச்சி. (29ம் அணி) . இயற்கையோடிணைந்து வாழ்ந்து      இளமையைப் பேணி,  மண்ணில் வியத்தகு விளை பொருட்கள்    விதவித மாகச் செய்து பயத்தினைப் போக்கிப் பஞ்சம்    பட்டினி...

ஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…

ஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து… By: Dr. B. Thileebphan, 30th Batch   “வாழ்க்கை என்பது பழங்கள் நிறைந்த கூடை” என்று யாரோ ஒரு அறிவாளி அரசன் அடிக்கடி சொல்லிக் கொள்வானாம். நானும் சொல்கிறேன். “Internship அனுபவம் என்பதும்...

யாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்

நேர்முகம்:  உளமருத்துவ நிபுணர் சா. சிவயோகன் நேர்முகம் கண்டவர்:   தி. முகுந்தன், 33ம் அணி. இந்த நேர்காணலானது யாழ் மருத்துவ மாணவர்களினால் மார்கழி 2014 இல் வெளியிடப்பட்ட சஞ்சிகை – “நாடி” மலர் 12 இல் பிரசுரிக்கப்பட்டது. எங்களது மருத்துவபீடத்துடன் தொடர்புடைய...