யாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்
நேர்முகம்: உளமருத்துவ நிபுணர் சா. சிவயோகன் நேர்முகம் கண்டவர்: தி. முகுந்தன், 33ம் அணி. இந்த நேர்காணலானது யாழ் மருத்துவ மாணவர்களினால் மார்கழி 2014 இல் வெளியிடப்பட்ட சஞ்சிகை – “நாடி” மலர் 12 இல் பிரசுரிக்கப்பட்டது. எங்களது மருத்துவபீடத்துடன் தொடர்புடைய...