Tagged: 33rd Batch

மருத்துவமும் பகிடிவதையும் | Dr. சிவராசா துஷாரன் – 33ம் அணி

மருத்துவமும் பகிடிவதையும் Dr. சிவராசா துஷாரன் அன்று மாலை 4 மணியிருக்கும் எங்களுடைய விரிவுரைகள் அப்பொழுதுதான் முடிந்திருந்தது. வழமை போல் ‘discussion’ போடுவோம் என்று என் அருகில் இருந்த நண்பன் சொல்ல, இவன் அறுவான் நச்சரிக்கத் தொடங்கி விட்டானே என்று உள்ளுக்குள் குமுறினாலும்...

நள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி

எல்லையில்லா பயணமொன்றில் தொலைதூரம் பறந்த ஓர் பறவை சிறகுகள் வலிமையிழக்கும் தருணத்தில், பறப்பதை விடுத்து கடலில் வீழ்ந்தாலென்ன? என்று சிந்திக்கத் துலங்கும் கணம் நள்ளிரவு 12 மணிகளைத் தாண்டியபடியே செல்லும் இது தலைப்பல்ல. பல இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் தம் தலைவிதி....

வீதி விபத்தும் – செய்ய வேண்டியவையும் | சஞ்ஜெயன் – 33ம் அணி

அதிகரித்த வாகனப் பாவனை தனிப் பட்டரீதியிலும் சமூகரீதியிலும் பல நன்மைகளை ஏற்படுத்தி வருகின்ற போதிலும் இவற்றினால் ஏற்படும் விபத்துக்கள் பல வழிகளில் பாதிப்பையும் ஏற்படுத்தவே செய்கின்றன. இவ்வாறான பாதிப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. வீதி விபத்துக்களால் ஏற்படும்...

Yes we can! | Diroshan – 33rd batch

— Oratory performed in Gavel’s club– In this modern era, everything we see has a value. We expect the best quality from what we buy. For all the worldly things...

பெட்டகத்திலிருந்து…..

புதிய மாணவர்களாக நாம் மருத்துவபீடத்தின் உடற்கூற்றியல் துறையில் அடியெடுத்து வைத்தபோது அங்கே தெளிந்த வர்ணம் பூசப்பட்ட சுவரில் மாட்டப்பட்டிருந்த பெண்ணொருவரின் கறுப்பு வெள்ளை புகைப்படம் எம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. செந்தளிப்புடன் மலர்ந்த முகம், ஒளிபொருந்திய கண்கள், சுருண்ட முடி,கள்ளங்கபடமற்ற சிரிப்புடன்...

கவி நாடி | உமாசுதன் – 33ம் அணி

உளிக்கரம் கொண்டு உயிர்ச்சிலை தேடுவோனாய் தோளில் வலையேந்தி தொடுகடல் நாடுவோனாய் ஒளித்தடம் பற்றி உய்வு காண வாவுவோனாய்கையில் பேனாவுடன் ஓர் கவி நாடி பயணம் எண்ணக் கனாவில் எட்டிய கற்பனையோகண்ணில் சிறைப்பிடித்த காட்சிப் பதிவுகளோமண்ணிற் பலர் பகன்ற சொல்லின் தழுவல்களோஎன்ன நான்...

உள நலம் சிறக்க | சாகித்யா – 33ம் அணி  

அதிகாலையில் எழும்பும் போதே அன்றைய நாளுக்குரிய வேலைச் சுமையை எண்ணியபடியே எழும் ஒவ்வொருவருக்கும் பதகளிப்பு என்பது இயல்பான வாழ்வியல் அம்சமாக மாறிவிட்டது. இது போன்றே பள்ளி செல்லும் சின்னம் சிறார்களும் நித்திரை விட்டு எழுந்ததும் காலைக்கடன் கழிப்பது முதல் பள்ளி சென்று...