Tagged: Naadi 13

காயாதுறங்குமா என் கண்ணீர்ச் சருகுகள் | மு.அனுஜன் – 39ம் அணி

கதிர் தேடிக் குவியும் என் கண்மணியில்  இருள் தேடிக் குவிந்தது ஏன்?  ஜாமத்திருடனாய் அலைந்துறவிடும்  மோகத்திலகமும் யாசித்த விடுமுறையோ…..  நிலாத்தூறல்களில்…. விண்மீன் விசும்பல்களில்….  நாணமுற்று வான தேவதை தன்  மேகத்தாவணி மறைத்திருக்கின்றாளோ…  விடைதேடியே ஊறிடும் வினாக்கணைகள்….  தவறிவிட்டேனோ? இல்லை நான் தவறிழைத்துவிட்டேனோ? ...