Category: User Posts

நானும் மருத்துவமும்… | சர்மதா – 36ம் அணி

சின்னக் குழந்தை தனில் சிறகடித்துப் பறக்கையிலேசில்லென்று என் மனதில் சிலிர்த்ததிந்த மருத்துவமே நன்மை பல செய்து – சிலர்நாணயமாய் வாழ்வது கண்டுஅறியாப் பருவத்தில்அத்திவாரம் இட்டு வைத்தேன் இன்னல் பல கண்டும்இறையிடம் கெஞ்சிக் கொண்டேன்இதற்காய்த்தான் காத்திருந்தேன் – என்இறுதி மூச்சினிலும்………… மூன்றாம் முயற்சிதனில்மருத்துவ...

Digital Addiction | Nasmi – 34th Batch

We are living in an ever connected world. Development of digital device is the milestone of technology. It makes the concrete effective benefits at the same time it may cause...

Yes we can! | Diroshan – 33rd batch

— Oratory performed in Gavel’s club– In this modern era, everything we see has a value. We expect the best quality from what we buy. For all the worldly things...

பெட்டகத்திலிருந்து…..

புதிய மாணவர்களாக நாம் மருத்துவபீடத்தின் உடற்கூற்றியல் துறையில் அடியெடுத்து வைத்தபோது அங்கே தெளிந்த வர்ணம் பூசப்பட்ட சுவரில் மாட்டப்பட்டிருந்த பெண்ணொருவரின் கறுப்பு வெள்ளை புகைப்படம் எம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. செந்தளிப்புடன் மலர்ந்த முகம், ஒளிபொருந்திய கண்கள், சுருண்ட முடி,கள்ளங்கபடமற்ற சிரிப்புடன்...

காரிருளில் ஒரு மின்னல் | பகீரதி – 36ம் அணி

நட்சத்திரங்களைத் தொலைத்ததில் வானம் அழுது வடித்துக் கொண்டிருந்தது. இடியும் மின்னலும் கூட தங்களின் சோகத்திற்கான பங்கை பாரபட்சமின்றி வழங்கிக்கொண்டிருந்தன. ஜன்னல் மீது வழிந்தோடும் நீர்த்திவளைகள் “டங் டங்” என ஒரு நாதத்தை எழுப்பிக்கொண்டிருந்தன. இயற்கையில் கேட்கும் ஒவ்வொரு சத்தத்திலும் இசை கலந்து...

கவி நாடி | உமாசுதன் – 33ம் அணி

உளிக்கரம் கொண்டு உயிர்ச்சிலை தேடுவோனாய் தோளில் வலையேந்தி தொடுகடல் நாடுவோனாய் ஒளித்தடம் பற்றி உய்வு காண வாவுவோனாய்கையில் பேனாவுடன் ஓர் கவி நாடி பயணம் எண்ணக் கனாவில் எட்டிய கற்பனையோகண்ணில் சிறைப்பிடித்த காட்சிப் பதிவுகளோமண்ணிற் பலர் பகன்ற சொல்லின் தழுவல்களோஎன்ன நான்...

மோகமுற்ற மேகமவள் | சாள்ஸ் – 36ம் அணி

புன்னகையால் புதிரெழுதி பார்வையால் பதிலளிக்கும் பெண்வர்க்கத்தின் இருபத்தியொரு வயது இளங்குமரி அவள் வன்னஞ்சினை வெறும் வார்த்தைகளால் கக்கும் கருநாகம் ஈன்ற கடைக்குட்டி பொய் அவள் புதிதாய் வாங்கிய எழுதுபேனா அடிக்கடி கிறுக்கிப்பார்ப்பாள் அழகென்ற அகங்காரம் அவள் அம்மா அணிவித்த அட்டிகை போலும்பிரிந்திருக்கப்...