Category: User Posts

Posts by the students of Jaffna Medical Faculty

YARL MedEx 2018

    YARL MEDex, the much reputed medical exhibition organized by the Jaffna Medical faculty will be held on 4-7th of April 2018 at the Faculty of Medicine, University of...

மருத்துவமும் பகிடிவதையும் | Dr. சிவராசா துஷாரன் – 33ம் அணி

மருத்துவமும் பகிடிவதையும் Dr. சிவராசா துஷாரன் அன்று மாலை 4 மணியிருக்கும் எங்களுடைய விரிவுரைகள் அப்பொழுதுதான் முடிந்திருந்தது. வழமை போல் ‘discussion’ போடுவோம் என்று என் அருகில் இருந்த நண்பன் சொல்ல, இவன் அறுவான் நச்சரிக்கத் தொடங்கி விட்டானே என்று உள்ளுக்குள் குமுறினாலும்...

வேலி | பகீரதி, 36ம் அணி

பொழுது நண்பகலைத் தாண்டிவிட்டது. மழைமெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. தூவானத்துளிகள் பேரூந்தின் யன்னல் கண்ணாடிகளின் வெளிப்புறமாக வழிந்துகொண்டிருந்தன. பேரூந்தில் இருக்கைகள் அவ்வளவாகநிரம்பி இருக்கவில்லை. எனக்குப்பிடித்தமானயன்னலோர இருக்கையில் தனிமையில் அமர்ந்தபடி நீண்டதொரு பேரூந்துப்பயணம். நீண்டகால இடைவெளியில் கொழும்பிலிருந்து சொந்த மண்ணை நோக்கி……..இதமான காலநிலை, பேரூந்தின் சீரானவேகம்,...

வாழ்த்தியே வழியனுப்பிடுவோம்…

  34ம் அணி அண்ணாகள் அக்காகள் அனைவருக்கும் …   
 எங்கெங்கிருந்தோ கூடலுற்ற மேகங்களே… 
 காலமுள் வேகமாய் சுழன்றதுவோ கனவுகளை தேடலுற்று பிரிந்திடவே…

   அலைபேசும் கடலோரம் விளையாடி திரிந்தீர்…
 கதைபேசி கரையோர நிழல் மண்ணில் மடிமீது சரிந்தீர்…
...

நள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி

எல்லையில்லா பயணமொன்றில் தொலைதூரம் பறந்த ஓர் பறவை சிறகுகள் வலிமையிழக்கும் தருணத்தில், பறப்பதை விடுத்து கடலில் வீழ்ந்தாலென்ன? என்று சிந்திக்கத் துலங்கும் கணம் நள்ளிரவு 12 மணிகளைத் தாண்டியபடியே செல்லும் இது தலைப்பல்ல. பல இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் தம் தலைவிதி....