Jaffna Medics’ Alumni Database | July 2016

The contact details (Email Id) and other information regarding the past students of Faculty of Medicine, University of Jaffna ever since its inception in 1978. So far 33 batches have passed out as Doctors via our faculty. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் கல்வி கற்று வெளியேறிய பழைய மாணவர்களின் விபரங்கள் திரட்டப்படுகின்றன. இது வரை 33 அணிகள் கற்கையை நிறைவு செய்துள்ளன. தயவுசெய்து ஒவ்வொரு பழைய மாணவர்களும் தமது பெயர் தொடர்புமுகவரிகள் (அஞ்சல் மின்னஞ்சல் தொலைபேசி) என்பன உள்ளடங்கலாக தங்கள் அணியின் இலக்கத்தைக் குறிப்பிட்டு பின்வரும் வகையில் எமக்கு அறியத்தரவும்

  1. இவ் முகப்புத்தகத்தின் உள்பெட்டியினுள் தகவலாக அல்லது (https://www.facebook.com/UOJFM/?fref=nf) 
  2. deanmedicine@jfn.ac.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது
  3. 0094778449739 எனும் கைத்தொலைபேசி இலக்கத்துக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கவும்

இத் தகவலை தங்களுக்கு அறிமுகமான ஏனைய பழைய மாணவர்களுக்கும் பரிமாறி உதவுவதுடன் தங்கள் வசமுள்ள தங்கள் அணி சார்ந்த ஏனையவர்களின் விபரங்களையும் தந்துதவ முடியும்.

Paul Bright

33rd batch. MSU President - 2014

You may also like...

Leave a Reply